சூர்யாவின் புதிய பரிமாணம்.., பல கோடி பட்ஜெட்டில் தயாராகும் ‘வீர்’ திரைப்படம்!!!

0
சூர்யாவின் புதிய பரிமாணம்.., பல கோடி பட்ஜெட்டில் தயாராகும் 'வீர்' திரைப்படம்!!!
சூர்யாவின் புதிய பரிமாணம்.., பல கோடி பட்ஜெட்டில் தயாராகும் 'வீர்' திரைப்படம்!!!

இந்திய திரையில் நடிகர், தயாரிப்பு என பல திறமைகளோடு சினிமாத்துறையில் கலக்கி வருபவர் தான் சூர்யா. இவர் பொதுவாக தனித்துவமான கதாபாத்திரத்தை தேர்ந்தேடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவரின் சூரரைப் போற்று, ஜெய் பீம், விக்ரம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் தனது 42 வது படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதை ”அண்ணாத்த” பட இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். மேலும் இப்படம் 3D நுட்பத்தில் உருவாகி வரும் நிலையில் 10 மொழிகளுக்கு மேல் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

#Justice for sangeetha.., சங்கீதாவுடனான 22 வருட வாழ்க்கையை முறித்துக்கொண்ட விஜய்?? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!!

இதில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ‘திஷா பட்டாணி’ நடிக்கிறார். இது போக இப்படத்தின் மோஷன் picture இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.மேலும் இப்படத்தின் திரை வெளியிட்டு, ott உரிமம் போன்றவற்றை pen studio நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு வீர் என்ற தலைப்பு வைக்க போவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here