புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி எப்போது? தாமதத்திற்கு இதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் 90.14 லட்சம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது புதிய அட்டைகளை வழங்குவதற்கு முன்பாக, தகுதியற்றவர்களை நீக்கம் செய்ய  EKYC செயல்முறை நடந்து வருகிறது. இம்மாத இறுதி வரை நடைபெற உள்ள நிலையில், பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இ.கே.ஒய்.சி.,பணியை முடித்துவிட்டு, மார்ச் மாதத்தில் இருந்து புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி தொடங்கிவிடும் என நம்பிக்கை கூறியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மத்திய அரசுத் தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? இன்னும் ஒரே மாதமே…, உடனே முந்துங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here