ச்சீ.., எல்லை மீறும் முதலிரவு காட்சிகள்.., டிஆர்பிக்காக முகம் சுளிக்க வைத்த பிரபல சீரியல்!!

0
ச்சீ.., எல்லை மீறும் முதலிரவு காட்சிகள்.., டிஆர்பிக்காக முகம் சுளிக்க வைத்த பிரபல சீரியல்!!
ச்சீ.., எல்லை மீறும் முதலிரவு காட்சிகள்.., டிஆர்பிக்காக முகம் சுளிக்க வைத்த பிரபல சீரியல்!!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களில் மக்களை கவர்வதற்காக புது புது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதலில் சீரியல் என்று சொன்னாலே சன் டிவி தான் டாப்பில் இருந்தது. ஆனால் இப்போது இந்த சேனலுக்கு போட்டியாக விஜய் டிவி களமிறங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு பல சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த சீரியலில் ஒளிபரப்பான JK ரம்யாவின் முதல் இரவு காட்சிகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

விவசாயிகளுக்கு ஜாக்பாட்., ரூ.1.08 லட்சம் கோடியில் புதிய திட்டம்? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!

இதில் லிப் லாக், படுக்கை அறை போன்ற காட்சிகளை ஓப்பனாக காட்டியதால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் சீரியல்களில் இது போன்ற காட்சிகள் எடுப்பது மிகவும் தவறு என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் TRP முதலிடம் பிடிப்பதற்காக தான் இது போன்ற ரூட்டை கையில் எடுப்பதாகவும் கமெண்டில் வறுத்து எடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here