2 நாட்கள் நெட்ஃபிளிக்ஸ் இலவசம் – இந்த 10 ஷோக்களை மிஸ் பண்ணாதீங்க!!

0

இந்தியாவில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் மக்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6 அன்று இலவசமாக படங்களை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. இதனை “ஸ்ட்ரீம் ஃபெஸ்ட்” என அழைக்கிறது.

“ஸ்ட்ரீம் ஃபெஸ்ட்” பற்றிய தகவல்கள்:

இந்திய மக்களிடம் தங்களுடைய தளத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில் நெட்ஃபிளிக்ஸ் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 5 நள்ளிரவு தொடங்கி டிசம்பர் 6 இரவு வரை இலவசமாக தங்களுக்கு அபிமான படங்களை பார்க்கலாம் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Netflix
Netflix

கர்ப்பமான விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்வாரா தனம்??

இந்த சேவையை பெற வேண்டுமென்றல் https://www.netflix.com/in/StreamFest இந்த இணையதளத்தில் சென்று உங்களுக்கான ப்ரொபைலினை உருவாக்கிக்கொண்டு பயன்படுத்தலாம். கிரெடிட்/டெபிட் கார்டு என பேமன்ட் சார்ந்த எந்த கூடுதல் விவரமும் கேட்கப்படாது. தற்போது இருக்கும் ரூ.499 சந்தாவில் இருக்கும் வசதிகள் உங்களுக்கு இரண்டு நாள்களுக்குத் தரப்படும். இதன்மூலம் நெட்ஃபிளிக்ஸில் இடம்பெறும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டாக்குமென்ரீஸ் போன்றவற்றை கண்டு மகிழலாம். இந்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 லிஸ்ட்களை கண்டுகளிக்கலாம் என நெட்ஃபிளிக்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவை,

Stranger Things
The Queen’s Gambit
Never Have I Ever
Sherlock
Rick and Morty
Sacred Games
DARK
Sex Education
Delhi Crime
Emily in Paris

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here