தளபதி 67 படத்தில் இது கண்டிப்பாக இருக்கு.., அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்!!

0
தளபதி 67 படத்தில் இது கண்டிப்பாக இருக்கு.., அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்!!
தளபதி 67 படத்தில் இது கண்டிப்பாக இருக்கு.., அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்!!

தளபதி விஜயின் 66 வது படமாக வாரிசு உருவாகி வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜயின் 67 வது படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு வாரிசு பட வெளியீட்டுக்கு பிறகு தளபதி 67 படம் குறித்து அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இப்படம் கேங்ஸ்டர் மூவியாக இருக்கும் என்றும், இதை லைக்கா ப்ரோடக்‌ஷன் மற்றும் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் வைத்து இப்படம் உருவாக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளதாம். இந்நிலையில் இப்படி குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சொன்ன சவாலில் ஜெயித்து ஜனார்தனனை காலில் விழ வைத்த மீனா.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!

அதாவது இயக்குனர் லோகேஷ் ஒரு பேட்டியின் போது மன்சூர் அலிகான் தன்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தான் விஜய்யின் 67 வது படத்திற்கு வில்லனாக மன்சூர் அலிகான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here