சின்னத்திரை நடிகையுடன் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – அப்படி என்ன விஷயமா இருக்கும்??

0
நயன்தாரா ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் - மே 27ம் தேதி குறிக்கப்பட்ட முக்கிய நாள்! அதிரடி அப்டேட்!!

சின்னத்திரையில் பிரபல நடிகை ஒருவர் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சின்னத்திரையில் பிரபல நாயகியாக திகழும் ரேஷ்மாவுடன் இணைந்து நயன்தாரா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாக கூட இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here