பல தகராறுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த சுந்தரி, கார்த்திக் – ட்ரெண்டிங்காகும் ஷூட்டிங் புகைப்படம்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தரி

சுந்தரி சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திக் எப்பொழுது சுந்தரி, அனுவிடம் மாட்ட போகிறார் என்ற ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு விருந்தாக தான் இப்பொழுது சுந்தரிக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது.

சுந்தரி எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் அனுவிற்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்துடனேயே நாட்களை கழித்து வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது சுந்தரி கார்த்திக் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது ஒருபக்கம் சிரித்து கொண்டிருப்பது போன்றும் இன்னொரு பக்கம் முறைத்து கொண்டிருப்பது போன்றும் போஸ் கொடுத்துள்ளனர். இப்பொழுது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here