கர்ப்பத்தை வைத்து காசு சம்பாதித்த நடிகை காஜல் அகர்வால் – என்ன செயல் இதெல்லாம்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

0
முதன்முதலாக மகன் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் - பாசத்தில் உருகி போன ரசிகர்கள்!!
காஜல் பிறந்த நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம் - மகனால் கணவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை காஜல் அகர்வால் தான் கர்ப்பமான செய்தியை ஒரு விளம்பர லாபத்திற்காக மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு செயலா ?

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து  டாப் ஹீரோயினாக வலம் வந்தார். கடந்த, 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து, அவர் கர்ப்பமாக இருப்பதால் பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஆனால், அவர் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில், ஒரு விளம்பரத்தின் வாயிலாக, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இந்த மாதிரி கர்ப்பமான விஷயத்துலயும் காசுதான் பாப்பீங்களா?  என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அண்மையில் பாலிவுட் பிரபலம், விக்கி கௌஷல்-கத்ரீனா கைஃப் தம்பதி தங்கள் திருமண வீடியோவை 80 கோடிக்கு விற்ற சம்பவம், பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நடிகை காஜலின் இந்த செயல் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here