பிரபு தேவாவிற்காக இந்த காரியத்தை துணிந்து செய்த நயன்தாரா.., ஆனா கடைசில நடந்தது இதுதான்!!

0
பிரபு தேவாவிற்காக இந்த காரியத்தை துணிந்து செய்த நயன்தாரா.., ஆனா கடைசில நடந்தது இதுதான்!!
பிரபு தேவாவிற்காக இந்த காரியத்தை துணிந்து செய்த நயன்தாரா.., ஆனா கடைசில நடந்தது இதுதான்!!

பிரபல நடிகை நயன்தாரா இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்த நிரந்தர இடத்தை பிடிக்க அவர் கடந்து வந்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. பல தோல்விகள், நிராகரிப்பு, ஏமாற்றங்கள் என பலவற்றை கடந்து தான் நயன்தாரா இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவர் சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என பலவற்றில் சிக்கிக்கொண்டே தான் இருந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் பல நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டார். சில காலம் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டு தான் ராஜா ராணி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அவருக்கு அனைத்துமே வெற்றி படங்களாக தான் அமைந்தது. இப்பொழுது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தனது கெரியரில் அடுத்த பக்கத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவரது பிளாப் திரைப்படங்கள் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? இதுவரை உங்க கண்ணுல படாத வைரல் புகைப்படம் இதோ!!

அதாவது பிரபு தேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் நயன்தாராவிற்கு போர்சன் கம்மியாக தான் இருக்கும். பாடலுக்கு மட்டும் நடனமாடி விட்டு சென்றிருப்பார். தனக்கு உரிய கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் அதை பிரபு தேவாவிற்காக ஒத்துக்கொண்டார். கடைசியில் இந்த படம் பிளாப்பில் தான் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here