நடிகர் சூர்யாவின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? இதுவரை உங்க கண்ணுல படாத வைரல் புகைப்படம் இதோ!!

0
நடிகர் சூர்யாவின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? இதுவரை உங்க கண்ணுல படாத வைரல் புகைப்படம் இதோ!!
நடிகர் சூர்யாவின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? இதுவரை உங்க கண்ணுல படாத வைரல் புகைப்படம் இதோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் மாமியாரும், நடிகை ஜோதிகாவின் தாயாருமான ஷாமா காசி அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், கடந்த 1999 ல் வெளியாகிய வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்த படத்தை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, பிரியமான தோழி, திருமலை, மன்மதன் உள்ளிட்ட படங்கள் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். தொடர்ந்து சந்திரமுகி படத்தில் தன், அசாத்தியமற்ற நடிப்பால் பலரது மனதையும் வென்றார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த 2006 ஆம் ஆண்டு, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பிறகும் நடிப்பில், சக்கை போடு போட்டு வரும் ஜோதிகாவின் தாயாரும், சூர்யாவின் மாமியாருமான ஷாமா காசி என்பவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் குடும்பம், ஜோதிகாவின் அக்கா நக்மா உள்ளிட்ட பலரையும் நமக்குத் தெரியும். ஆனால், தற்போது ரசிகர்கள் பலரும் காணாத சூர்யாவின் மாமியார் போட்டோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

பிரமாண்ட படத்துடன் போட்டி போடும் தனுஷின் ‘நானே வருவேன்’ – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here