படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக கேட்ட நயன்தாரா – திகைப்பில் ஆழ்ந்த திரைக்குழு!!

0
எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!
எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!

நயன்தாரா நடிக்க உள்ள தனது 75 வது படத்தை, இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ள நிலையில், படத்தில் நயன்தாரா சம்பளம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி தகவல்:

நடிகை நயன்தாரா தனது திருமணத்தை தொடர்ந்து, தற்போது சினிமா வேலைகளில் பிஸியாகி விட்டார். இவர், தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் முதல் முறையாக என்ட்ரி கொடுக்கும் இவர், தொடர்ந்து தனது 75 வது படத்தில் நடிக்க உள்ளார்.

பிரபல குக்கிங் வேலை செய்யும் ஒருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். தற்போது, இந்த படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, 20 கோடி மொத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ள இந்த படத்தில், நயன்தாராவுக்கு மட்டும் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த கதை மேல் இருக்கும், உறுதி தன்மையால் தயாரிப்பாளர் இந்த கமிட்மெண்ட்க்கு ஒத்துக் கொண்டதாக பேசப்படுகிறது. இதையடுத்து பட்ஜெட்டில் பாதியை நயன்தாரா சம்பளமாக கேட்டிருப்பது ஒட்டுமொத்த திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here