ஜிம்ல செய்யுற விஷயமா இது.. துள்ளிக்குதித்து ஓடி விளையாடும் சமந்தா – யாரோடான்னு பாருங்க!

0

தமிழ், தெலுங்கு தாண்டி பாலிவுட் திரைத்துறையில் நடிகையாக கால் பதித்துள்ளவர் சமந்தா. குறிப்பாக இவரின் விவாகரத்து செய்திக்கு மிக வேகமாக தன் கேரியரில் முன்னேறி வருகிறார். கடைசியாக இவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.

அதில் நயன்தாரா கதாபாத்திரத்தை விட இவரின் கதிஜா கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது. இவர் தற்போது குஷி, யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எப்பொழுதும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பவர் சமந்தா.

தற்போது ஜிம்மில் சமந்தா தன் செல்ல நாய்க்குட்டி உடன் இணைந்து ஓடி ஆடி விளையாடும் வீடியோ வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by samanthaofficil (@samanthaofficil)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here