ஸ்லீவ் உடையில் சைடு போஸ்.., அப்பட்டமான லுக்.., அம்மம்மா தாங்காதுமா நயன்தாரா??

0

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் ஸ்லீவ் இல்லாத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இப்பொழுது பல ஹிட் படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார். நெற்றிக்கண் திரைப்படம் தான் இப்பொழுது மேலும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

நினைத்து கூடபார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பு இருந்தது. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று பலரும் ஆவலில் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது அவரின் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here