கும்மு கும்முனு இருக்கும் முதுகில் ஜன்னல் வைத்து மூடேற்றிய அதுல்யா ரவி – திணறிப்போன இணையம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அதுல்யா ரவியின் கிளாமர் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இவருக்கு பல எதிர்ப்புகள் இருந்து வந்தாலும் தனது வெற்றியால் அவர்களை சமாதானம் செய்துள்ளார்.

அதாவது முதல் படத்திற்கு அவருக்கு கிடைத்த வரவேற்ப்பால் அதுல்யாவின் அப்பாவே திகைத்து விட்டாராம். இந்நிலையில் தான் இப்பொழுது அவர் நாடோடிகள் 2 மற்றும் முருங்கை சிப்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவரின் சேலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here