கண்ணம்மாவுடன் ஒரே வீட்டில் ஒன்னுமண்ணாக இருக்கும் பாரதி.. லவ் சீனுக்கு மனசு வச்ச டைரக்டர்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது தான் அஞ்சலிக்கு குழந்தை பிறந்து குடும்பம் சற்று நிம்மதியாக உள்ளது. ஆனால் பாரதி மட்டும் நீதிமன்றம் 6 மாதம் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என கொடுக்கப்பட்ட தீர்ப்பை நினைத்து மன வருத்தத்தில் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாரதியே வந்து கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொள்கிறார். இதனால் சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சியாகிறார். அப்பொழுது பாரதி மற்றொரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை சொல்கிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

கண்ணம்மா இங்கு வரவேண்டாம். நானே கண்ணம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். ஆக மொத்தம் இனி வரும் எபிசோடுகளில் லவ் சீன்களுக்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் நன்கு தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here