மீண்டும் இணையும் நயன்தாரா பிரபுதேவா கூட்டணி..!

0

நயன்தாரா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் தற்போது பிரபுதேவா படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே வில்லு படத்தில் இணைத்துள்ளனர்.

‘கருப்புராஜா வெள்ளைராஜா’.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார்.

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

நயன்தாரா

தற்போது அதனை மறுபடியும் தொடங்க ஐசரி கணேஷ் மற்றும் அதன் இயக்குனர் பிரபுதேவா முடிவெடுத்துள்ளனர்.

Nayanthara - Simbu: indian actors and their ex lovers | Samayam ...

இந்த படத்தில் விஷால் நடிப்பதாக இருந்தது. தற்போது அதில் சில மாற்றங்கள் செய்ய உள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here