கண்ணாபின்னானு போஸ் கொடுத்த எதிர்நீச்சல் பட நாயகி – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்து முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நந்திதா நிவேதா. எதிர்நீச்சல் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் இவர். இந்நிலையில் சினிமாவில் இவரை அடக்கஒடுக்கமாக பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

நந்திதா ஸ்வேதா

நந்திதாவிற்கு கல்லூரி காலத்தில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்ததாம். எப்படியாவது படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று பல முயற்சிகளை செய்துள்ளார். முதலில் அவர் தொகுப்பாளினியாக தான் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவருக்கு கன்னட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு தமிழில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு அவருக்கு ‘எதிர்நீச்சல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சாதாரண குடும்பத்து பெண்ணாக ஸ்போர்ட்ஸில் முன்னேற வேண்டும் என்று கனவில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த படத்தில் கூறியிருப்பர்.

இவரின் நடிப்பும் அதில் பிரமாதம் என்றே சொல்லலாம். மேலும் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ நந்திதாவின் நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம். அவரின் குமுதா பெயர் தான் தற்போது பட்டிதொட்டி எல்லாம் பரவி வருகிறது. இந்த படம் அவரது கேரியரை தூக்கி நிறுத்தியது என்றே சொல்லலாம்.

பல மீம்ஸ் கூட இந்த படத்தின் டயலாக் தான். தற்போது தெலுங்கு, மலையாளம். கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வருகிறார் நந்திதா. ஆனால் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் பட வாய்ப்பிற்காக பல நடிகைகள் நடத்தும் போட்டோஷூட்டை இவரும் நடத்தி வருகிறார். மேலும் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் பலரையும் ஜொள்ளுவிடவும் வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here