சமந்தாவின் மறுமுகத்தை பார்த்தது நாக சைதன்யா மட்டுமே – அவரே கொடுத்த அதிர்ச்சி பேட்டி!!

0
சமந்தாவின் மறுமுகத்தை பார்த்தது நாக சைதன்யா மட்டுமே - அவரே கொடுத்த அதிர்ச்சி பேட்டி!!

தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகராக உள்ள நாக அர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் சமந்தாவும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கடந்த ஆண்டு தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.

தற்போது நாக சைதன்யா சமந்தா இருவரும் தங்கள் கேரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன என்று தற்போது வரை ரசிகர்களுக்கு தெரியவில்லை. சமந்தா கூறியதாவது, “என் வாழ்க்கையில் நான் ஒரு வெற்றிகரமான நடிகை என்று தான் தெரியும். ஆனால் நாகசைதன்யா மட்டும் தான் இது எதுவும் அல்லாத சமந்தாவை பார்த்தார்.

திருமணத்திற்கு ரெடியான இதயத்தை திருடாதே சீரியல் நவீன் – கடுப்பில் நாயகி ஹீமா பிந்து எடுத்த அதிரடி முடிவு!!

இதனால் நாக சைதன்யா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் என்னுடைய Best friend- ஆக இருந்துள்ளார். அந்த நட்பு எப்போதும் இருக்கும்” என கூறியுள்ளார். இவ்வளவு பாசம் வைத்திருக்கும் சமந்தா ஏன் அவரை பிரிந்தார் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here