திருமணத்திற்கு ரெடியான இதயத்தை திருடாதே சீரியல் நவீன் – கடுப்பில் நாயகி ஹீமா பிந்து எடுத்த அதிரடி முடிவு!!

0
திருமணத்திற்கு ரெடியான இதயத்தை திருடாதே சீரியல் நவீன் - கடுப்பில் நாயகி ஹீமா பிந்து எடுத்த அதிரடி முடிவு!!
திருமணத்திற்கு ரெடியான இதயத்தை திருடாதே சீரியல் நவீன் - கடுப்பில் நாயகி ஹீமா பிந்து எடுத்த அதிரடி முடிவு!!

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில், நவீனுக்கு ஜோடியாக நடித்து வந்த ஹீமா பிந்து, இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி முடிவு:

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே. இந்த தொடரில் நடித்து வந்த நவீன் – ஹீமா பிந்து ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதையடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல், பலகட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக சேர்ந்தால், வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணி என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாயகியாக நடித்து வரும் ஹீமா பிந்து, இந்த தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், கடும் சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here