தன் குழந்தையை முதன்முறையாக காட்டிய பிரியங்கா சோப்ரா – குடும்பத்துடன் வெளியான கியூட் போட்டோஸ்!!

0
தன் குழந்தையை முதன்முறையாக காட்டிய பிரியங்கா சோப்ரா - குடும்பத்துடன் வெளியான கியூட் போட்டோஸ்!!
தன் குழந்தையை முதன்முறையாக காட்டிய பிரியங்கா சோப்ரா - குடும்பத்துடன் வெளியான கியூட் போட்டோஸ்!!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையின் போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

சமந்தாவின் மறுமுகத்தை பார்த்தது நாக சைதன்யா மட்டுமே – அவரே கொடுத்த அதிர்ச்சி பேட்டி!!

வைரல் போட்டோ :

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2002ல் வெளியான தமிழன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதுபோக, தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற ஹிந்தி படத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தன்னை விட பல வயது குறைந்தவரான ஹாலிவுட் நடிகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தன் குழந்தையை முதன்முறையாக காட்டிய பிரியங்கா சோப்ரா - குடும்பத்துடன் வெளியான கியூட் போட்டோஸ்!!
தன் குழந்தையை முதன்முறையாக காட்டிய பிரியங்கா சோப்ரா – குடும்பத்துடன் வெளியான கியூட் போட்டோஸ்!!

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வாடகை தாய் மூலம், அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின், புகைப்படத்தை முதல் முறையாக தன் கணவருடன் சேர்த்து பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here