நாக சைதன்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் ‘கஸ்டடி’.., வெளியாகிய மாஸ் க்ளிம்ப்ஸி வீடியோ!!!

0
நாக சைதன்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் 'கஸ்டடி'.., வெளியாகிய மாஸ் க்ளிம்ப்ஸி வீடியோ!!!
நாக சைதன்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் 'கஸ்டடி'.., வெளியாகிய மாஸ் க்ளிம்ப்ஸி வீடியோ!!!

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நாக சைதன்யா. இவர் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் திரில்லர் மூவியாக உருவாகும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் தோல்வி அடைந்ததால் கஸ்டடி திரைப்படம் அந்த தோல்வியை சரிக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் first சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா??

இதை தொடர்ந்து இப்போது படக்குழுவினர் இந்த படத்தின் க்ளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். இந்த கிளிம்ப்ஸ் வீடியோ கஸ்டடி படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் மே 12, 2023-ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here