சர்ச்சை நாயகி வனிதாவிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.., ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பரவியவர் தான் வனிதா. தனது துடுக்கான பேச்சால் ரசிகர்களின் மனதில் குடிகொண்டார். அதுமட்டுமில்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தார்.

இப்பொழுது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் வனிதா, தனியாக யூடியூப் சேனல், பொடிக் என கலக்கி வருகிறார் வனிதா. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரிவியூ கொடுத்தும் வருகிறார் நம்ம வனிதா.

ஆல் ரௌண்டராக கலக்கி வரும் வனிதா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர். அதாவது பேஷன் என்ற பெயரில் எதோ கிழிந்த பேண்ட் போட்டு காமெடியாக போஸ் கொடுத்துள்ளார் வனிதா. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் உங்களுக்கு தேவையா வனிதா என்று நக்கல் செய்து வருகின்றனர். மேலும் வனிதாவிற்கு லவ் ப்ரோபோசல் வேறு வந்துள்ளது. அந்த புகைபடம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here