பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா??

0
பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா!!!
பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 12 வாரங்களை கடந்து தற்போது வரை விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட Freeze – Release டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களை பார்க்க அவர்களது வீட்டில் இருந்து உறவினர்கள் வந்தனர். இப்படி இருக்கையில் இந்த வார எவிக்சனில் மணிகண்டன் வெளியேற உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் வெளியேறிய பிறகு விக்ரம், ஷிவின், அசீம் ஆகியோரிடையே டைட்டில் வின்னருக்கான போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் இந்த வார எவிக்சனில் வெளியேறிய மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் போட்டியின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை அதிரடியாக விளையாடி 80 நாட்கள் வரை வீட்டில் தங்கியுள்ளார்.

இந்திய அணியில் பறிபோகும் ரிஷப் பண்ட் இடம்?? அடுத்து விக்கெட் கீப்பர் இவர் தானா!!

அந்த வகையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரம் சம்பளத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியே போன அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here