நாடோடிகள் திரைப்பட புகழ் கோபாலகிருஷ்ணன் திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி..!

0

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகரான கே.கே.பி கோபாலகிருஷ்ணன் இன்று திடீர் மரணமடைந்தார். இவர் நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே மிகுந்த பிரபலமானவர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்த அவர் திடீரென ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். 54 வயதான அவர் குறைவான படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

மஞ்சு பார்கவியை கரம் பிடித்த யோகிபாபு – தலைவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அவரின் இந்த திடீர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here