வருமானவரித்துறை ரெய்டால் மாஸ்டர் பட ஷூட்டிங் நிறுத்தம்..! விஜயிடம் விசாரணை..!

0

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான ஏஜிஎஸ் (AGS) நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் தற்போது வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் இன்றைய ஷூட்டிங் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று நடைபெற்று வந்தது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு திடீரென சென்ற வருமானவரித்துறையினர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்த நடிகர் விஜயிடம் சம்மன் அளித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here