‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியல் வீட்டில் நடந்த விசேஷம் – கேக் கட் செய்து கொண்டாடிய நடிகர்கள்!!

0

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியலில் நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் கத்திக்கு ஒரே நாளில் பிறந்த நாள் வர சேர்ந்து கேக் கட் செய்து கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

‘நாம் இருவர் நமக்கிருவர்’

‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. மாயனை தற்போது போலீசார் கைது சென்றதை அடுத்து அவரது மாமா வந்து மீட்கிறார். அப்பொழுது முத்தரசனை கொலை செய்தது யார்?? எதற்காக கொலை செய்தார்கள்?? என்ற பல கேள்வி எழுந்து வருகிறது.

இந்த விறுவிறுப்பான சம்பவங்களால் தான் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரபல சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலையே நெருங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.

தற்போது கத்தி மற்றும் ஐஸ்வர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்து கத்தி மீது தான் அனைவர்க்கும் சந்தேகம் வலுவாகிக்கொண்டே சென்கிறது. அவர் செய்திருக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்று யூகித்து வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here