245வது சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா – கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கொண்டாடட்டம்!!!

0
245 வது சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா - கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கொண்டாட்டம்!!!
245 வது சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா - கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கொண்டாட்டம்!!!

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை, இந்த கொரோனாவால் ஓபலவற்றை மக்கள் இழந்தனர், இந்த நோய் தொற்றினால் ஊரடங்கில் இருந்ததால் விழாக்கள் மற்றும் அனைத்தும் அரசு தடை செய்யப்பட்டன. இந்நிலையில் 245வது சுதந்திர தினத்தை அமெரிக்கா வழக்கம்போல் வான வேடிக்கையுடன் கொண்டாடியது.

கொரோனாவிலும் சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா..

கொரோனா நோய் தொற்று உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது. இந்த நோய் தொற்றால் உலகமே பல பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் இழந்தது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து மக்கள் பல தட்டுப்பாடுகள், விதிமுறைகள், மற்றும் ஊரடங்கு என பலவற்றை பார்த்து வருகின்றனர், கொரோனா தாக்கம் அமெரிக்காவை பெரிதும் தாக்கியது. கொரோனா தொற்று அதிகம் பதிப்பாக்கபட்ட நாடுகளின் வரிசையில் முதலிடமாக அமெரிக்கா இருந்தது பல தட்டுப்பாடுகள் ஊரடங்கு என நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க போராடி வந்த அமெரிக்காவில் இன்னு கொரோனா குறைந்தப்பாடு இல்லை. இந்நிலையில் 245வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது அமெரிக்கா.

கொரோனாவிலும் சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா..
கொரோனாவிலும் சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா..

கடந்த 16 மாதங்களாக எந்த கொண்டாட்டமும் செய்யாத அமெரிக்கா இந்த ஆண்டின் 245வது சுதந்திர தினத்தை எப்பொழுதும் போல் வான வேடிக்கைகளுடன் இந்த ஆண்டும் வழக்கம்போல் கொண்டாடியது. சுதந்திர தினத்தை அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாடினர், இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் தனது குடுமத்துடன் கலந்து கொண்டார். ஜோ பைடேன் அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் கொண்டாடும் முதல் கொண்டாட்டம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ள இந்த ஒற்றுமை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் என்றும் எப்பொழுதும் இருக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் ஒன்றிணைந்து இந்த கொரோனா என்னும் நோயை விரட்ட வேண்டும் என்றும் கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here