வாரிசு பட வெற்றியை கண்டு கண்கலங்கிய தமன்..,நெகிழ வைக்கும் வீடியோ!!

0
வாரிசு பட வெற்றியை கண்டு கண்கலங்கிய தமன்..,நெகிழ வைக்கும் வீடியோ!!
வாரிசு பட வெற்றியை கண்டு கண்கலங்கிய தமன்..,நெகிழ வைக்கும் வீடியோ!!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய துருவமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் இப்போது வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் உருவாகியிருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படம் இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இதன் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் , இப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான வரவேற்பை பெற்று வருகிறது.

பிக்பாஸில் மீண்டும் ஜி பி முத்து., வெளிய போய் நிறைய பட்டுட்டேன், இனி நான் போகவே மாட்டேன் என உறுதி!!

மேலும் இப்படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்கு இப்படக்குழுவினர் வந்துள்ளனர். அப்போது இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த ஆரவாரம், கைதட்டல்களை பார்த்த இசையமைப்பாளர் தமன் அவர்கள் கண்கலங்கி உள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here