ஏ.ஆர். ரகுமான் செய்த புதிய ரெகார்ட்.., குவியும் வாழ்த்துக்கள்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
ஏ.ஆர். ரகுமான் செய்த புதிய ரெகார்ட்.., குவியும் வாழ்த்துக்கள்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
ஏ.ஆர். ரகுமான் செய்த புதிய ரெகார்ட்.., குவியும் வாழ்த்துக்கள்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பாடல்களை Spotify-ல் அதிக தடவை கேட்ட இசைப்பிரியர்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்:

தென்னிந்திய தமிழ் சினிமாவின் ஆஸ்கர் நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். 90ஸ் காலகட்டத்தில் திரைப் பயணத்தை தொடங்கி தற்போது வரை ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்து வருகிறார். மேலும் அவர் பாடலுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சினிமாவில் பல விருதுகளை வென்ற ஏ.ஆர். ரகுமான், வேறு நாட்டில் விருது வாங்கினாலும் மேடையில் தமிழை தவிர வேறு மொழியில் பேசாத ஒரு கலைஞன். சமீபத்தில் அவர் இசையில் வெளிவந்த பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிதாக ஒரு ரெகார்டை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் செய்துள்ளார்.

மயங்கி விழுந்த அசீம்., உடனே வீட்டை விட்டு அனுப்ப பிக் பாஸுக்கு கோரிக்கை! ரசிகர்கள் ஷாக்!!

அதாவது சமீபத்தில் லான்ச் ஆன Spotify ஆப்பில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் பாடல்கள் எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் கேட்டு கொள்ளலாம். அந்த வகையில் ஏ.ஆர். ரகுமான் பாடல்களை Spotify ஆப்பில் கிட்டத்தட்ட 183 நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் 160 கோடி முறை கேட்டுள்ளனர். இப்படி ஒரு இந்தியன் பாடலை மற்ற நாடுகள் ரசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here