MS தோனி பட நடிகை வெளியிட்ட டாப் லெஸ் புகைப்படம்… மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்!!!

0

MS தோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் லெஸ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் வாவ்.. ஆவ்சம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கியாரா அத்வானி, MS Dhoni The Untold Story படத்தில் நடித்தது மூலமாக இந்திய அளவில் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டார். இவர் பாலிவுட் நடிகைரான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் குறைவான பட வாய்ப்புகளே இவருக்கு கிடைத்தன. ஆனால் MS தோனி படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்தது. தற்போது இவர் ஷேர்ஷா, பூல் புலையா 2, ஜுக் ஜுக் ஜீயோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கியாரா அத்வானி வெளியிட்டுருக்கும் இந்த டாப் லெஸ் புகைப்படம் புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானி எடுத்தது. இந்த ஆண்டுக்கான அவரின் காலண்டருக்கு கியாரா அத்வானி, சன்னி லியோன், நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் போஸ் கொடுத்துள்ளனர். சென்ற ஆண்டும் இதே போல டாப் லெஸ் போஸை கியாரா அத்வானி கொடுத்துள்ளார்.

கியாரா அத்வானியின் டாப் லெஸ் புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here