ரோட்டிற்கு வந்து படாத பாடுபடும் ஜீ தமிழ் நடிகைகள் – என்ன கொடுமை சார் இது??

0

ஜீ தமிழ் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நடிகைகள் ரோடில் அமர்ந்து செய்யும் லீலைகள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் நடிகைகள்

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் வெண்ணிலாவின் எதார்த்தமான குணமும் அவரது நடிப்பும் அனைவர்க்கும் பிடித்து போக இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. மேலும் சீரியலில் திடீரென முளைத்தவர் தான் சுவேதா.

முத்தரசை அடைய வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை போராடி வருகிறார். விஜய் டிவியில் வெண்பா போல ஜீ தமிழுக்கு சைத்ரா ரெட்டி இருந்து வந்தார். முத்தரசுக்காக எத்தனை கொலை வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு துணிந்தார். முத்தரசனின் முதல் மனைவியை கொலை செய்ததும் அவரின் சித்தி தான்.

இந்த உண்மைகள் எல்லாம் எப்பொழுது தெரிய வரும் என்று பலரும் காத்திருந்தனர். மேலும் சிறந்த வில்லியாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவரது நடையும், செயலுமே பலரையும் வியக்க வைத்தது. ஏனெனில் வில்லிகான அனைத்து விஷயங்களும் இவரிடம் பொருந்தி இருந்தது.

சீரியலில் என்ன தான் இவர்கள் அடித்து கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் வெண்ணிலா, சுவேதா இருவரும் நெருங்கிய தோழிகள். இந்த லாக்டவுன் சமயத்தில் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் நாயகிகள் ரோடில் அமர்ந்து செய்யும் சேட்டைகள் யாவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here