‘மௌன ராகம்’ தருணுடன் சக்தி பண்ற வேலைய பாருங்க – வைரலாகும் வீடியோ! ஷாக்கான ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மௌன ராகம்” சீரியலில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்து வரும் தருண் மற்றும் சக்தி இருவரும் சேர்த்து தற்போது ஒரு காரியத்தினை செய்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் “என்ன சக்தி இதல்லாம்” என்று சொல்லி கிண்டல் செய்து வருகின்றனர்.

“மௌன ராகம்” சீரியல்

விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சில நாட்களாக பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், மௌன ராகம். இந்த சீரியலின் முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. இப்படியான சூழலில் தான், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பட்டு வருகின்றது.

யாஷிகா கிட்ட இப்படி ஒரு மாற்றமா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

ஒரு பெண் குழந்தை தனது வாழ்நாளில் தனது தந்தையின் அன்பிற்காக எவ்வாறெல்லாம் ஏங்குகிறாள் என்பதை அழகாக காட்டி வருகின்றனர். தற்போது சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் நன்றாக வளர்ந்து விட்டனர். கூடுதலாக, ஸ்ருதி விரும்பும் தருண் தான் சக்தியை விரும்பி வருகிறார். இப்படியாக பல ட்விஸ்டுகளுடன் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் சக்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவீனா “ராட்சசன்” திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார். ரவீனா எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் தருணாக நடிக்கும் ராகுலுடன் இணைத்து ட்ரெண்டிங்யில் இருக்கும் ஒரு ரீல்ஸை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் தற்போது “என்ன சக்தி இதெல்லாம்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here