Monday, April 15, 2024

mouna raagam 2

விஜய் டிவியில் திடீரென மாற்றியமைக்கப்பட்ட ஹிட் சீரியல் – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் மௌன ராகம் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. மௌன ராகம் மௌன ராகம் சீரியல் ஆரம்பித்தது சில நாட்களே என்றாலும் அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. அதுவும் சக்தி, வருண் திருமண எபிசோடு டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பானது. 10 மணி சீரியல் என்றாலும் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தனர்....

மௌனராகம் 2 – காதலா?? அண்ணனின் வாழ்க்கையா?? புரியாமல் தவிக்கும் தருணின் நிலை!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தருணுக்கு இடி விழும் விதமாக சக்தி தான் அண்ணன் திருமணம் செய்துகொள்ள போகிறவர் என்று தெரிகிறது. சக்தியிடம் தனியாக சென்று பேசுகிறார். ஆனாலும் சக்தி பிடிகொடுக்கவில்லை. மௌன ராகம் 2 மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சக்தி வருணை திருமணம் செய்ய...

இன்னும் 3 தினங்களில் கல்யாண ஏற்பாடுகளை ஆரவாரத்துடன் செய்யும் மனோகர் – பேரதிர்ச்சியில் சக்தி!!

மௌன ராகம் சீரியலில் தற்போது மனோகர் கல்யாணத்திற்கு மும்முரமாக வேலை செய்து வருகிறார். மேலும் கார்த்திக் வீட்டில் சென்று பத்திரிக்கை வைத்து வந்துராதீங்க அசிங்கப்படுத்துகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் திருமண வேலைகள் எல்லாம் பரபரப்பாக போயிக்கொண்டுள்ளது. மனோகர் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டுள்ளார். காலையிலேயே பத்திரிகை எல்லாம் அடித்து மண்டபத்தையும் புக் செய்து...

‘தயவு செஞ்சு குடும்பத்தோட யாரும் கல்யாணத்துக்கு வந்துடாதீங்க’ – கார்த்திக் வீட்டில் பத்திரிக்கை வைக்கும் மனோகர்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மௌன ராகம் சீரியலில் ஷீலா எப்படியாவது மனோகர் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்று தீவிரமாக திட்டம் வருகிறார். மேலும் சக்தி நியாபகம் வந்து அழகிய உறவே பாடலை பாடுகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஆகிறது. மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து...

பணத்தை கொடுத்து வருணை திருமணம் செய்ய சக்திக்கு கண்டிஷன் போடும் மனோகர் – ஒத்துக்கொள்வாரா சக்தி??

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மல்லிகாவின் ஆபரேஷனுக்கு மனோகர் பணம் தர முடிவெடுக்கிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் நேற்று மனோகர் ஷீலாவிடமும், தருணிடமும் வருணை காப்பாற்றிய பெண்ணிற்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று சொல்கின்றார். இதனால் கடுப்பாகும் தருண் அந்த பெண் யார் என்று கூட...

மௌனராகம் 2 – சக்தியால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடும் வருண் – அப்போ சக்தி தான் வருணுக்கு ஜோடியா??

மௌன ராகம் சீரியலில் காதம்பரியின் சதியால் தற்போது சக்திக்கு இருந்து ஒரு வாய்ப்பும் போய்விட மனம் உடைந்து போகிறார். அடுத்ததாக வருணின் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுகிறார். மௌன ராகம் வருண் பெண் பார்க்கும் விஷயத்தில் தொடர்ந்து அவமான படுவதால் மனம் உடைந்து வீட்டை விட்டு செல்கிறார். மொபைலும் சுவிட்ச் ஆப் என்று வர வீடே பதட்டமாகிறது....

மல்லிகாவை காப்பாற்ற பணம் கட்டுவதாக நர்ஸை ஏமாற்றும் காதம்பரி – மாட்டிக்கொள்வாரா சக்தி!!

மௌன ராகம் சீரியலில் மல்லிகா உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் கதம்பரிக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்து ஹாஸ்பிடலில் வந்து விசாரிக்கிறார். மேலும் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தையும் கட்டிவிட்டு செல்கிறார். மௌன ராகம் வருணுக்கு இருக்கும் பிரச்சனைக்கு தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ஆடம் பிடிக்க மனோகர் விடாப்பிடியாக ஒரு சமந்தத்தை பேச அவர்களுக்கு வருண்...

மௌன ராகம் 2 – ‘இந்த பாட்டை நான் சக்திக்கு தானே சொல்லி கொடுத்தேன்’ – விடியோவை பார்த்து சந்தேகிக்கும் கார்த்தி!!

மௌன ராகம் சீரியலில் ஸ்ருதி சக்தி பாடிய பாட்டை கார்த்தியிடம் காட்ட அதனை பார்த்து இது தன் மகளாக இருக்குமோ?? என்ற சந்தேகம் வருகிறது. மேலும் மல்லிகா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. சக்தி தன் அம்மாவிற்காக பாட்டு பாடி அதனை சமூக...

மௌன ராகம் 2 – தற்கொலைக்கு முயற்சிக்கும் வருணை காப்பாற்றும் சக்தி – மனோகர் எடுக்க போகும் முடிவு என்ன??

விஜய் டிவியில் மௌனராகம் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சக்தி மற்றும் வருண் இடையே முதல் சந்திப்பு ஏற்படுகிறது. இதனை மனோகர் ஒளிந்து இருந்து கேட்டு விடுகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் சக்தி தனது அம்மாவின் மருத்துவ செலவுக்காக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தருண் மற்றும் கார்த்தி...

‘மௌன ராகம்’ தருணுடன் சக்தி பண்ற வேலைய பாருங்க – வைரலாகும் வீடியோ! ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மௌன ராகம்" சீரியலில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்து வரும் தருண் மற்றும் சக்தி இருவரும் சேர்த்து தற்போது ஒரு காரியத்தினை செய்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் "என்ன சக்தி இதல்லாம்" என்று சொல்லி கிண்டல் செய்து வருகின்றனர். "மௌன ராகம்" சீரியல் விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது....
- Advertisement -spot_img

Latest News

விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ரத்னம்'. இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்....
- Advertisement -spot_img