மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்க தயாராகும் முன்னணி நட்சத்திரம்…, வெளியான மாஸ் அப்டேட்!!

0
மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்க தயாராகும் முன்னணி நட்சத்திரம்..., வெளியான மாஸ் அப்டேட்!!
மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்க தயாராகும் முன்னணி நட்சத்திரம்..., வெளியான மாஸ் அப்டேட்!!

இந்தியாவில் பிரபலமான உள்ளூர் தொடரான ஐபிஎல் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளானது தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ரசிகர்கள் அனைவரும் அடுத்து வரும் சீசனை தற்போதிருந்தே எதிர்நோக்கி உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கிடையில், அடுத்த வருடம் டி20 உலக கோப்பையும் நடைபெற இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-2015 ஆண்டில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய இவர், அதன் பிறகு ஐபிஎல்லில் பங்கு பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை 2023: எதிரணியை 193 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான்…, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here