ஆசிய கோப்பை 2023: எதிரணியை 193 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான்…, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

0
ஆசிய கோப்பை 2023: எதிரணியை 193 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான்..., 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
ஆசிய கோப்பை 2023: எதிரணியை 193 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான்..., 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இலங்கை, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற தவறினார். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து நேற்று முதல் தொடங்கிய இந்த சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணியானது பங்களாதேஷ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 193 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், சூப்பர் 4 சுற்றுக்கான புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here