ஜெயிலர் படத்துக்கு அப்படியொரு விமர்சனம் கொடுத்த பிரபலம்.., அப்புறம் என்ன..,சூப்பர் ஸ்டார் மருமகளே சொல்லியாச்சு!!

0

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்த திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது மேடையில் ரஜினி பேசியது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இப்படம் நாளை மறுநாள் ரிலீசாக இருக்கும் நிலையில் நேற்று மட்டும் Book My show-வில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி படத்திற்கான ப்ரீ புக்கிங் விவரங்களும் மாஸாக இருந்து வருகிறது , படம் வெளியாவதற்கு முன்னே பல கோடிகள் கலெக்ஷன் செய்து வருகின்றன. இந்நிலையில் ஜெயிலர் படத்தை குறித்து ஒரு பிரபலம் ட்வீட் செய்துள்ளார். அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த நடிகை மிர்ணா Sureshot Jailer என விமர்சனம் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய டுவிட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெயிலர் படத்திற்கு எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்டு தியேட்டர் மேனேஜரை தாக்கிய ரசிகர்கள்.., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here