ட்வீட்டருக்கு இணையாக “இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்” செயலி., வெளியான நியூ அப்டேட்!!!

0
ட்வீட்டருக்கு இணையாக
ட்வீட்டருக்கு இணையாக "இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்" செயலி., வெளியான நியூ அப்டேட்!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும், பெரும்பாலான நேரங்களை சமூக ஊடகங்களில் உலாவுதையே விரும்புகிறார்கள். இதற்கேற்ப மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அண்மையில் “இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்” செயலியை அறிமுகப்படுத்தியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது இந்த செயலியில் 80 சதவீதம் பயனாளர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயனாளர்கள், குவாலிட்டியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றக்கூடிய வகையில் வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் டுவிட்டருக்கு இணையாக பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரம்.., வெளியான திடுக்கிடும் தகவல்.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here