முதன் முறையாக வெளியான மஞ்சிமா மோகனின் சிறுவயது புகைப்படம்.. அப்போவே எவ்வளவு அழகாக இருக்காங்கனு பாருங்க!!!

0

மலையாள மொழி படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது அப்பாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் தங்களின் பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மஞ்சிமா மோகன்:

கலியோஞ்சல் என்ற மலையாள படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் மஞ்சிமா மோகன். அதன் பிறகு பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும் கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்று உள்ளார்.அதன் பின்னர் ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஒரு கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் சிம்புக்கு ஜோடியாக  அச்சம் என்பது மடமையடா படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு  திரையிலும் தனது முத்திரையை பதித்தார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அப்பாவுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here