மறைந்த மலேசியா வாசுதேவனின் மகனை நியாபகம் இருக்கா ? அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

0
மறைந்த மலேசியா வாசுதேவனின் மகனை நியாபகம் இருக்கா ? அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
மறைந்த மலேசியா வாசுதேவனின் மகனை நியாபகம் இருக்கா ? அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனித்துவமான குரல் வளத்தை கொண்ட பாடகர்களில் மலேசியா வாசுதேவன் ஒருவர். கிட்டத்தட்ட 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவருக்கு யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். யுகேந்திரன் ஒரு சில படங்களில் தலை காட்டியுள்ளார். அதன் பிறகு மாலினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவருக்கு மூன்று விஷாஷன், கிஷன், தர்ஷன் என்ற மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் இவர் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி, ரம்பூட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்படி இவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதை ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here