அதை தூக்கி.. இதை இறக்கி.. காத்தோட்டமாக அனைத்தையும் காட்டி மலைக்கவைத்த மாளவிகா மோகனன்!!

0

மலையாளத்தில் சில படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்தார்.

பின்னர் தான் இவருக்கு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தனுஷின் D43 படத்திலும் நடித்து வருகிறார். இவர் இணையத்தில் கவர்ச்சி கடலாகவே எப்பொழுதும் வலம் வருபவர்.

அரை டிரௌசர் முதல் பிகினி வரை இவர் அணியாத கவர்ச்சி உடை இல்லை. அந்த வகையில் தற்போது தன் முழு தொடையையும் காட்டி புல் வெளியில் படுத்து தன் கிளாமர் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here