படுத்தபடி சேலையை ஒதுக்கி காட்டும் அஞ்சலி – இடுப்பு ரகசியம் தெரிந்து சூடேறிப்போன இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி படுத்தபடி சேலையை ஒதுக்கிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, கற்றது தமிழ் போன்ற சின்ன சின்ன படங்களில் நடித்து அதன் மூலம் பெரிய வாய்ப்பை தட்டி தூக்கியவர் தான் அஞ்சலி. எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தேர்ந்து நடிப்பதில் வல்லவர் என்றும் திரையுலகில் பேசப்பட்டது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது.

மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. சில சர்ச்சைகளில் சிக்கி இருந்த அஞ்சலிக்கு அதன் பிறகு வாய்ப்புகள் அனைத்தும் காணாமல் போனது. இந்நிலையில் தான் அவரது புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here