மாஸ்டர் பட நடிகை மாளவிகா இந்த விளம்பரத்தில் நடித்தவரா??? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

0

மலையாளம்,தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து மக்களுக்கு பரிச்சியமானவராக இருந்து வருபவர் மாளவிகா. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஒரு மாடலாக இருந்தவர். அதாவது ஜோஸ் ஆலுக்காஸ் என்ற புகழ் பெற்ற நகைக்கடை விளம்பரத்தில் நடித்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

துல்கர் சல்மான் அவர்களின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், அதன் பின்னர் கன்னடம், ஹிந்தி என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் அவர்களின் பேட்ட படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை அனைவரும் தவம் இருக்கும் சூப்பர் ஸ்டார் படம் இவருக்கு முதல் படமாக அமைந்தது.

மேலும் அதோடு மட்டுமல்லாமல் தமிழில் அடுத்த படத்திலும் இவர் டாப் ஹீரோவோடு கமிட்டாகி நடித்தார். இவ்வாறு இவர் தமிழில் திரை ஜாம்பவான்களுடன் நடித்து அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஒரு மாடலாக நகை கடை உள்ளிட்ட  பல விளம்பர படங்களில் நடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here