அது என்ன பிரா மட்டும் தனியா தெரியுது? – குனிந்து போஸ் கொடுத்து பதற வைத்த நடிகை மாளவிகா!

0
அது என்ன பிரா மட்டும் தனியா தெரியுது? - குனிந்து போஸ் கொடுத்து பதற வைத்த நடிகை மாளவிகா!

கோலிவுட்டில் பேட்ட படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தவர் நடிகை மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார்.

மாஸ்டரில் இவருக்கு கிடைத்த பெயர் புகழ் மாறன் படத்தில் கிடைக்கவில்லை. இதனால் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது பாலிவுட்டில் யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் கவர்ச்சியில் இவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அந்த அளவுக்கு கிளாமரின் உச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சேலையை நழுவவிட்டு இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here