இன்ஸ்டா வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் – இனி உங்க மனசு போல ரீல்ஸ் பண்ணலாம்!!

0
இன்ஸ்டா வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் - இனி உங்க மனசு போல ரீல்ஸ் பண்ணலாம்!!
இன்ஸ்டா வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் - இனி உங்க மனசு போல ரீல்ஸ் பண்ணலாம்!!

பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும், இன்ஸ்டா ஆப்பில் இனி பயனர்கள் 90 நிமிடங்கள் வரை ரீல்ஸ் செய்யும் அப்டேட்டை மெட்டா நிர்வாகம் விரைவில் வழங்க உள்ளது.

 அதிரடி அப்டேட் :

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களை  போன்று இன்ஸ்டாகிராம் தளமும்  மெட்டா நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தற்போது இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புது அப்டேட் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி இன்ஸ்டாவில்  90 நிமிடம் வரை ரீல்ஸ் செய்யும் அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கு முன், 16 முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே ரீல்ஸ்கான நேரமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட், பயன்பாட்டுக்கு வந்தால் பயனர்கள் தங்கள் மனம் போல் ரீல்ஸ் பண்ணி என்ஜாய் பண்ணலாம் என இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here