மேனி எல்லாம் தெரியுது.., அதை மறைச்சு என்ன பிரயோஜனம்.., ரசிகர்களை தள்ளாடவிட்ட ரைசா!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதிலும் இப்பொழுது ரசிகர்களை கவர்வதற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன் பிரதிபலனாக தான் இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பியார் பிரேமா காதல் படத்தில் அவரின் உச்சக்கட்ட காட்சியில் நடித்து அனைவரையும் ஷாக் கொடுத்தார். அதன்பிறகு வர்மா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.

என்ன தான் படங்களில் நடித்து வந்தாலும் அடிக்கடி புகைப் படங்களையும் வெளியிடுவதை ஒருநாள் மறக்கவில்லை. ஆடை, அணிகலன்களில் அதிக ஆர்வம் உள்ள இவர் இப்பொழுது கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here