கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் சமந்தா.. யாரோடன்னு பாருங்க – தீயாய் பரவும் போட்டோ!

0
கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் சமந்தா.. யாரோடன்னு பாருங்க - தீயாய் பரவும் போட்டோ!

கோலிவுட் மற்றும் டோலிவுட் நாயகிகளில் முக்கிய இடம் பிடிப்பவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 இணைய தொடர் நடித்ததிலிருந்து இவர் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மேலும் சென்ற ஆண்டு விவகாரத்தையும் அறிவித்தார். அதன் பின் தான் இவர் கேரியர் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

தற்போது சகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரை பற்றிய சர்ச்சைகள் வெளியான வண்ணம் இருந்தாலும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தன் கேரியரில் பிசியாக நடித்து வருகிறார். குஷி படத்தின் ஷூட்டிங்கின் இடைவெளியில் சமந்தா டேட்டிங் சென்றுள்ளார்.

இன்ஸ்டா வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் – இனி உங்க மனசு போல ரீல்ஸ் பண்ணலாம்!!

அதாவது சமந்தா தனது நெருங்கிய நண்பர்களான பிரீதம் ஜுகல்கர் மற்றும் சாதனா சிங் ஆகியோருடன் இரவு நேரத்தில் டேட்டிங் சென்றுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here