மாலை நேரத்தில் அதுவும் சூப்பரான ஸ்னாக்ஸ் சாப்பிடுவது என்றால் அனைவருக்குமே புடிக்கும். அதிலும் வித்தியாசமான முறையில் கீழ் காணும் ஸ்டைலில் வீட்டில் ஒருமுறை செய்து பாருங்க. குழந்தைங்க மிச்சமே வைக்க மாட்டாங்க.
தேவையான பொருட்கள்
மேகி – 2
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
முதலில் மேகியை வழக்கம் போல மசாலா பொருள் சேர்த்து சமைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின் ஒரு சட்டியில் கடலை மாவு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கலந்து உருண்டையாக பிடித்து எடுத்துக்கொள்ளவும்
மேலும் சிறிது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து அதில் அந்த மேகியை சேர்க்கவும். இப்பொது ஒரு பதத்திற்கு வந்ததும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான மேகி பக்கோடா தயார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்