தன் கட்டுக்கோப்பான உடலின் ரகசியத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா அருண்… வைரலாகும் சாகச வீடியோ!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக  நடித்து வருபவர் அருண். இவர் அவ்வப்போது தனது ஒர்கவுட் வீடியோவை இணையத்தில்  வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய ஸ்கிப்பிங் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் நாயகனாக பாரதி என்ற  கதாபாத்திரத்தில்  ஒரு இதய நோய் மருத்துவராக நடித்து வருகிறார் அருண். இந்நிலையில் தனது மனைவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவரை பிரிந்து வாழும் கதாபாத்திரம் தான் இந்த பாரதி. மேலும் தனது குழந்தை என்று தெரியாமல் ஹேமாவை வளர்த்து வருகிறார் பாரதி. இதையடுத்து ஹேமாவின் உடல் நிலை சரியாக வேண்டும் என்பதற்காக கண்ணம்மா வீட்டிலேயே அவளை தங்க வைத்து அவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து வருகிறார்.

மேலும் இதன் மூலமாகவே பாரதி மற்றும் கண்ணம்மா  இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இவ்வாறாக தற்போதைய கதை போய் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சீரியல் தொடக்கத்தில் பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் போக போக கண்ணம்மாவுக்கு எதிரான நெகட்டிவ்  கதாபாத்திரத்திலும்   நடித்து வருபவர் பாரதி என்ற அருண். இவர் ஒரு சில குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாண்டி மனைவி செய்த காரியத்தை பாருங்க… புல்லரித்து போன ரசிகர்கள்!!!

இந்நிலையில் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்த உள்ளார். அந்த வகையில் தற்போது தான் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அவரின் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here