“நண்பன்” படத்தில் முத்து அண்ணனா?? கடைசில இதான் நடந்துச்சா?? வெளியான ஷாக் தகவல்!!

0
"நண்பன்" படத்தில் முத்து அண்ணனா?? கடைசில இதான் நடந்துச்சா?? வெளியான ஷாக் தகவல்!!

தமிழ் சினிமாவில் எக்கசக்க ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நண்பன். இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் காமெடி சீன்கள் அனைவரையும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக நடிகர் சத்யன் நடித்த ஸ்ரீவன்சன் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு நடிகராம். இது எத்தனை பேருக்கு தெரியும்? அட ஆமாங்க ஸ்ரீவன்சன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது கலக்கப்போவது யாரு பிரபலம் மதுரை முத்து தானாம். சில காரணத்தால் அவரால் நடிக்க முடியாமல் போன பிறகு தான் நடிகர் சத்யன் காமிட்டனராம். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

அம்மாடி., கவர்ச்சி காட்ரேன்னு கையை தூக்கி அந்த போஸ் கொடுத்து சாச்சுடீங்களே சாக்ஷி., எங்க இளசுங்க நிலை ரொம்ப மோசம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here