அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பண்டிகை, திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என ஏகப்பட்ட விசேஷ நாட்கள் வரவுள்ளது. இதோடு காலாண்டு தேர்வு விடுமுறையும் வர உள்ளதால், மாணவர்கள் படு குஷியாக உள்ளனர். விடுமுறைக்கான தேதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
செப்டம்பர் மாத பள்ளி விடுமுறை நாட்கள்,
- 06.09.2023- கோகுலாஷ்டமி,
- 18.09.2023- விநாயகர் சதுர்த்தி
- 28.09.2023- மீலாதுன் நபி
- 29.09.2023- காலாண்டு தேர்வு விடுமுறை
- 30.09.2023- காலாண்டு தேர்வு விடுமுறை
- இது மட்டுமல்லாமல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் விடுமுறை என ஏகப்பட்ட விடுமுறை நாட்கள் உள்ளது.
மெட்ரோ பயணிகளே.., அறிமுகமாகும் புதிய திட்டம்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான நியூ அப்டேட்!!